தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

உரிய அனுமதி பெறவில்லை என்றால் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேளர அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு;

தடுப்பணை கட்டுவது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை பதிவு செய்துள்ளது;

கேரள அரசும், தமிழ்நாடு அரசும் பதில் அளிக்க தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு