ADSP தேவநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார்
விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், நடைபெற்ற சோதனையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது ..இது தொடர்ந்து சார் பதிவாளர் பண்ருட்டி வீட்டில் ADSP தேவநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது சோதனை மேற் கொண்டு வருகின்றனர்.