சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை

குற்றால அருவிகளில் ஐந்தாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை

தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்ட நிர்வாகம் மறு உத்தரவு வரும் வரை குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது இந்த நிலையில் ஐந்தாவது நாளாக குற்றாலம் பழைய குற்றாலம் ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது