கிண்டி போலீசார் விசாரணை
ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியதால் பரபரப்பு. குழந்தைகள் உட்பட 5-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. கிண்டி போலீசார் விசாரணை.