இன்று மோதும் கொல்கத்தா – ஹைதராபாத்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா – ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 1’ ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் – சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் அகமதாபாத் நகரில் இன்று மோதுகின்றன.

நேரம்: இரவு 7.30 மணி

இடம்: அகமதாபாத்

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்