மீன்வளத்துறை எச்சரிக்கை
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்:
புதுச்சேரி, காரைக்கால் கட்டுமரப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசமான வானிலை நிலவுவதால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.