குஜராத் ஜிஎஸ்டி ஆணையர் ஒரு ஊரையே அபகரித்ததாக புகார்
ஜாதினா கிராமத்தில் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்துவதாகக் கூறி ஜிஎஸ்டி ஆணையர் அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜிஎஸ்டி ஆணையர் சந்திரகாந்த் வல்வி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சமூக ஆர்வலர் சுஷாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.