கிருஷ்ணகிரி: மழை அளவு குறித்த விவரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 231.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
தேன்கனிக்கோட்டையில் 49 மிமீ
அஞ்செட்டி 20.6 மிமீ
பாரூர் 118 மிமீ
கிருஷ்ணகிரி 26.4 மிமீ
நெடுங்கள் 7.2 மிமீ
பெனுகொண்டபுரம் 4.2 மிமீ
போச்சம்பள்ளி 22.மிமீ
ராயக்கோட்டை 29.மிமீ
சூளகிரி 7.மிமீ
ஊத்தங்கரை 5.4 மிமீ
சின்னார் அணை 11. மிமீ
கேஆர்பி அணை 37.8 மிமீ