செத்து மிதக்கும் மீன்கள்
கடும் வெப்பத்தால் கே.ஆர்.பி. அணையில் செத்து மிதக்கும் மீன்கள்
கடும் வெப்பத்தால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் மூன்று டன் அளவிலான மீன்கள் செத்து மிதக்கின்றன. தென்பெண்ணை ஆற்றில் ரசாயனம் கலந்த நீர் கே.பி.ஆர். அணைக்கு வந்ததால் மீன்கள் இறந்ததாக புகார் கூறப்படுகிறது. இறந்த மீன்களை அணையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்