13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
புதுக்கோட்டையில் ரூ.10 கோடி மதிப்புள்ள சுமார் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
புதுக்கோட்டையில் ரூ.10 கோடி மதிப்புள்ள சுமார் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்துள்ளனர். கடல் வழியாக மீனவர்கள் படகுகளில் கடத்த முயன்ற தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றினர்.