மோடியின் மத வெறுப்புப் பேச்சு
மோடியின் மத வெறுப்புப் பேச்சுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
மத ரீதியிலான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய நரேந்திர மோடியை தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
பாஜகவினர் தேர்தல் பிரச்சாரங்களில் பேசும் வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மற்றொரு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.