தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. உபா சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் மீதான தடை இன்று முதல் 5 ஆண்டுக்கு நீட்டித்து ஒன்றிய உள்துறை அறிவிப்பு வெளியிட்டது.