ஒரே நாளில் 7.7 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு

✍️. நாடு முழுவதும் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 7.7 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

♦️. குற்ற வழக்குகள் அல்லாத சாதாரண வழக்குகள் தேங்கி கிடப்பதை தவிர்க்க லோக் அதாலத் நடத்தப்பட்டு வருகிறது.

♦️. அதன்படி, இந்தாண்டுக்கான தேசிய லோக் அதாலத் 11 ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 2024இல் நடத்தப்பட்ட 2ஆவது தேசிய லோக் அதாலத் இதுவாகும்.

மேலும், இந்த வழக்குகளில் ரூ.2,733 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது