தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 1.3 கிலோ எடையுள்ள ரூ.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
செய்யப்பட்டது. சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணியிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.