டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய கோரிய மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
பதவி நீக்கம் செய்ய கோரிய மனுவை ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி
மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு உத்தரவு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் பெற்றுள்ளார் கெஜ்ரிவால்