சென்னையில் இருந்து காரைக்கால் சென்ற பேருந்து விபத்து.
சென்னையில் இருந்து காரைக்கால் சென்ற அரசு பேருந்து கடலூர் ரெட்டிசாவடி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி விபத்து.
பின்னால் வந்த ஆம்னி பேருந்து அரசுப் பேருந்து மீது மோதியதில், 24 பயணிகள் லேசான காயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி