லாரி மீது மோதிய மினி வேன்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நல்லஜார்லா அருகே லாரி மீது மோதிய மினி வேன்

மினி வேனில் மூட்டை கட்டி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 கோடி பணம் சாலையில் சிதறியதால் பரபரப்பு

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 கோடி பணத்தை பறிமுதல் செய்த போலீசார்

பணத்தை கொண்டு சென்ற மினி வேன் ஓட்டுநரிடம் போலீசார் தீவிர விசாரணை

தேர்தல் பறக்கும் படை சோதனைக்கு நடுவே விபத்தின் போது சிக்கிய 7 கோடி ரூபாய் ரொக்கப்பணம்