பதிவுத்துறை உத்தரவு

பதிவிற்காக தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் உள்ள சிறு பிழைகளுக்காக ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது – பதிவுத்துறை உத்தரவு

சிறு பிழைகளுக்காக ஆவணதாரர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை

“பதிவு அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உரிய ஆவணதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும்”

உடனுக்குடன் சரி செய்யத்தக்க சிறு பிழைகளுக்காக ஆவணதாரர்களை அலைகழித்தல் கூடாது எனவும் உத்தரவு