தடயங்கள் எதுவும் இதுவரை சிக்கவில்லை
நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் வீட்டு தோட்டத்தில் மீண்டும் ஆய்வு
ஜெயக்குமார் மரணமடைந்து 8 நாட்களான நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடவடிக்கை
ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக 10 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரணை
சுற்று வட்டார கடை சிறு வியாபாரிகளிடம் புதிய நபர்கள் யாரேனும் சந்தேகப்படி வந்தார்களா எனவும் போலீசார் விசாரணை
8 நாட்களாகியும் ஜெயக்குமார் மரணம் தொடர்பான தடயங்கள் எதுவும் இதுவரை சிக்கவில்லை