சமீபத்தில் பிரதமர் அலுவலகத்தின்
முஸ்லீம்கள் மக்கள்தொகை உயர்ந்து வருவதாகவும் இந்துக்கள் மக்கள்தொகை குறைந்து வருவதாகவும் சமீபத்தில் பிரதமர் அலுவலகத்தின் பொருளாதார ஆலோசனைக்குழு ஒரு தவறான அறிக்கையை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
அந்த அறிக்கையை தயாரித்த குழுவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் ஷமிகா ரவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.