சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

“செல்லப்பிராணிகளுக்கு உரிமம் கட்டாயம்“ சென்னையில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும் தவறினால் உரிமையாளர்கள் மீது உரியசட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Read more