தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம்
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
கடந்த 2022ம் ஆண்டில் 156 பேரும்,
2023ல் 178 பேரும்,
இந்த ஆண்டில் இதுவரை 102 பேரும் என உறுப்புதானாம் செய்துள்ளதாகத் தகவல்.
கடந்த ஆண்டில் மட்டும் 1,000 பேர் இதனால் பயன்பெற்றுள்ளனர்