தமிழ்நாடு அரசு விளக்கம்
வடலூரில் அமைய உள்ள ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
தமிழ்நாடு அரசின் திட்டம் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என நிரூபித்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என நீதிபதிகள் தெரிவிப்பு;
சத்திய ஞான சபைக்கு சொந்தமான 106 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி நிலத்தை மீட்டு, அறங்காவலர்களை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்