சர்வதேச விண்வெளி மையம்

சென்னையில் தென்பட்ட சர்வதேச விண்வெளி மையம்.

விண்ணில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் கண்டுகளித்த சென்னை மக்கள்.

இரவு 7.07 முதல் 7.09 வரை சிறிய புள்ளிபோல தென்பட்டது.

நாசா உள்ளிட்ட பல விண்வெளி அமைப்புகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையம் விண்ணில் வலம் வருகிறது.