வைகை அணையிலிருந்து இன்று தண்ணீா் திறப்பு

வைகை அணையிலிருந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கண்மாய்களுக்கு இன்று முதல் 15 நாள்களுக்கு ஆற்றில் தண்ணீா் திறக்கப்படுகிறது.