விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது
மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டார்