தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை திரும்பப் பெற்றது, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை.
மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தியே தடை உத்தரவை தமிழக அரசு அறிவித்திருந்தது.
மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.