தங்கம் விலை சவரனுக்கு ₹720 உயர்வு
ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை.
தங்கம் விலை சவரனுக்கு ₹720 உயர்வு
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்துள்ளது.
அட்சய திருதியை நாளான இன்று காலையில் ஏற்கனவே தங்கம் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ₹360 உயர்ந்து ஒரு சவரன் ₹53,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது