இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றது.
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம்.
உங்கள் பள்ளியில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்.