ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி
மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி
மகாராஷ்டிரா ஹனுமான் சாலியில் சாலையோர கடையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட
பிரதமேஷ் போக்சே(19) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். தனது மாமாவுடன் இளைஞர் சாலையோர உணவகத்தில் மே 3ஆம் தேதி சிக்கன் ஷவர்மா வாங்கி சாப்பிட்டு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மே7ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.