கொருக்குப்பேட்டையில் ரயில் போக்குவரத்து சீரானது!

 சென்னை கொருக்குப்பேட்டையில் புறநகர் ரயில் போக்குவரத்து சீரானது. சிக்னல் கோளாறால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. ரயில்கள் தாமதம் காரணமாக கொருக்குப்பேட்டையில் பயணிகள் -மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிக்னலில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.