வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி

மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு செய்ய வேண்டும்: வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி

மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். மக்கள் அனைவரும் திரண்டு வந்து வாக்கினை செலுத்த பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெயில் அதிகமாக இருப்பதால் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும். தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.