பொறியியல் படிப்புகளுக்கு இன்று
பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. இன்று முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 10 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகிறது.