பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை:
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தனியார் பள்ளிகள் இயக்குனர் இணைந்து அனைத்து கல்வி அலுவலர்களும் சிறப்பு கவனம் செலுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.