கோத்தகிரி சாலையில் வேன் கவிழ்ந்து

மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வேன் கவிழ்ந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வேன் கவிழ்ந்து 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். பெரம்பலூரில் இருந்து உதகைக்கு சுற்றுலா சென்றவர்களின் வேன் பவானிசாகர் காட்சி முனை பகுதியில் விபத்து. விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.