Latest News தமிழகம் 4 ஆண்டுகளில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 87 பேர் பலி May 3, 2024May 3, 2024 AASAI MEDIA திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உள்பட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் (2020 முதல் 2024) வரை ரயில் இருந்து தவறி விழுந்து 87 பேர் பலி. அதிகபட்சமாக 2023-ம் ஆண்டில் 42 பேர் உயிரிழப்பு – திருச்சி கோட்ட ரயில்வே காவல்துறை பதில்