பிரஜ்வலை பிடிக்க ஜெர்மனி விரையும் சிறப்புக் குழு
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை பிடிக்க ஜெர்மனி செல்ல சிறப்பு விசாரணைக்குழு முடிவு பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு விசாரணைக் குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம்
“வாக்குமூலம் அளிப்பவர்களின் பாதுகாப்புக்கு கர்நாடக அரசு உறுதி” – கர்நாடக உள்துறை அமைச்சர்