செய்திகள் தமிழகம் சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி May 3, 2024May 3, 2024 AASAI MEDIA சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருகிற மே 5 -8 வரை 4 நாள்கள் பக்தா்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.