உலக பத்திரிக்கை சுதந்திர தினம்!

இன்று உலக அளவில் பத்திரிக்கை சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் பத்திரிகை மற்றும் ஊடக துறையைச் சார்ந்தவர்கள்.