“காவிரி விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்”

“காவிரி விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்”

தண்ணீர் இருக்கும் போதும் திறந்துவிடுவோம் என கர்நாடக அரசு எப்போதும் கூறியதில்லை.

காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்ட போதும் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுக்கிறது.

கர்நாடகாவை கேள்வி கேட்க வேண்டியது உச்சநீதிமன்றம்தான்.

காவிரி தண்ணீர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் – சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி