$100 பில்லியன்களை கடந்து புதிய உச்சம்!
இந்தியாவின் சீன இறக்குமதி பொருள்களின் மதிப்பு $100 பில்லியன்களை கடந்து புதிய உச்சம்!
கடந்த 2018-19 நிதியாண்டில், சுமார் 70 பில்லியன் டாலர்களாக இருந்த இந்தியாவின் சீன இறக்குமதி பொருள்களின் மதிப்பு 2023-24 நிதியாண்டில் 101 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது
இந்திய தொழில்துறைக்கு தேவைப்படும் சீன பொருட்களின் இறக்குமதியின் பங்கு கடந்த 15 ஆண்டுகளில் 21% முதல் 30% வரை உயர்ந்துள்ளது