100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது;

தமிழகத்தில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது;

ஈரோடு – 108.68
திருப்பத்தூர் – 107.6
சேலம் – 106.88
வேலூர் – 106.7
கரூர் பரமத்தி – 105.8
தருமபுரி – 104.9
திருச்சி – 104.54
மதுரை விமான நிலையம் – 104.36
திருத்தணி – 104.18
மதுரை நகரம், தஞ்சாவூர் – 104
கோவை – 103.64
நாமக்கல் – 102.2
பாளையங்கோட்டை – 101.3
மீனம்பாக்கம் – 100.4