பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு.

தர்மபுரி
நீர் வரத்தின்றி பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு.
தண்ணீர் இன்றி முழுமையாக காய்ந்தது.
பாறைகள் மட்டுமே காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.