திமுக உறுப்பினர் திரு அம்பேத்குமார் அவர்களிடம் கோரிக்கை மனு


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் மத்திய ஒன்றியம்
தெள்ளார் நகரில் விபத்தினால் இடது காலை இழந்த நபர் தனக்கு செயற்கை கால் வேண்டி வந்தவாசி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் திரு அம்பேத்குமார் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.