தர்மபுரி குரூப் 4 போட்டி தேர்வு

தர்மபுரி குரூப் 4 போட்டி தேர்வு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் இன்று நடந்தது