செங்கோட பாளையம் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

நாமக்கல் மாவட்டம் செங்கோட பாளையம் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனை மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார்