காவலர் அண்ணாமலையின் கண்கள் தானம் செய்யப்பட உள்ளன
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த, வாணியம்பாடி காவல் நிலைய காவலர் அண்ணாமலை, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அண்ணாமலையின் கண்கள் தானம் செய்யப்பட உள்ளன.