ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் திருக்கல்யாணம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.