விழுப்புரம் செஞ்சி மாவீரன் இராஜாதேசிங்

விழுப்புரம் செஞ்சி மாவீரன் இராஜாதேசிங் அவர்களின் 332வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,
மேல்மலையனூர் வட்டம், கடலியில் அமைந்துள்ள இராஜாதேசிங் அவர்களின் நினைவு மண்டபத்தில் மாவீரன் இராஜா தேசிங் அவர்களின் திருவுருவ படத்திற்கு அமைச்சர் செஞ்சி K.S மஸ்தான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.