மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 19 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன